Friday, September 23, 2005

Muthal anubhavam!

எனது முதல் தமிழ் பதிப்பு!
நான் நேரடியாக தமிழில் எழுதாமல் வரி வடிவம் பெயர்ப்பானை உபயோகிக்கின்றேன்! விரைவில் தமிழிலேயே எழுதுவேன்!

5 comments:

Ganesh Gopalasubramanian said...

வருக. வருகை நல்வரவாகுக. முரசு உபயோகித்துப் பாருங்களேன்.

சிவா said...

வாங்க ஸ்ரீராம். என்ன மாதிரி எழுத போறீங்க.

Unknown said...

Ganesh: Linux ல் முரசு இருக்கா? You look familiar. Does my name ring a bell?

சிவா: என்ன என்று முடிவு செய்து எழுதப் போவதில்லை. தோன்றுவதை எழுத உத்தேசம்.

உங்கள் வருகைக்கு நன்றி!

डॉ. संतोष गोवन (Dr. Santosh Govan) said...

If you put the Indic transliterate on blog then many other people can also read.
னவ வர்ஷ கீ ஶுப காமனா
नव वर्ष की शुभ कामना

ராஜாராமன் said...

உங்கள் அனுபவத்தில் இன்றைய மழை இல்லையே